நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7875 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 312 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 39 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.