கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கும் 3 தாய்மாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள், பேலியகொட மீன்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.