2019 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசித்து வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 26 October 2020
Posted in செய்திகள்