வயாவிளான் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து, நேற்று (26) 34க்கும் அதிகமாக கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.பாடசாலை மதில் கட்டுவதற்குரிய அத்திபாரம் வெட்டிய போதே, இந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை, 1990ஆம் ஆண்டில் முதல் 2009ஆம் ஆண்டு; வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.