Header image alt text

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். Read more

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் வௌிவிவகார அமைச்சிற்கு சென்று வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார். Read more

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டில் 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. Read more

நாளை (29) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (02) அதிகாலை 05 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். Read more