அமெரிக்க இராஜாங்க செயலாளர் வௌிவிவகார அமைச்சிற்கு சென்று வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.வௌிவிவகார அமைச்சில் தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.