இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.அவர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்திப்பாரென தெரிவிக்கப்படுகிறது.