Header image alt text

இன்று (29) நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்திற்கான கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more

இலங்கையில் இதுவரையில் 9,205 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  211 பேர் இன்று இனங்காணப்பட்டனர். Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று  பரவலால், மீண்டும் அறிவிக்கும் வரை, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்கள் வருவதைத் தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more

கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நிலையம் மூன்று சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தியுள்ளது. Read more