கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  211 பேர் இன்று இனங்காணப்பட்டனர்.அவர்களுடன் சேர்த்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்ததுள்ளது.  அதில் தனிமைப்படுதல் மத்திய நிலையங்களிலிருந்து 9 பேரும், ஏனையோர், நெருங்கி பழகியவர்கள் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.