கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் 71 வயதான இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.அவர், வௌ்ளவத்தை கொலிங்வுட் பிளேஸ் தொடர்மாடிக் குடியிருப்பிலேயே தங்கியிருந்துள்ளார்.