வத்தளை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
வத்தளை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது, அதில், 5804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
முக்கியமான இரண்டு அமைச்சுகளில் இருவருக்கும் திணைக்களம் ஒன்றில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
வீடுகளுக்குள் சுமார் 25,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 67,000 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
பொலிஸாரில் 78 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 October 2020
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30.10.2020 அன்று கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட இருவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டுள்ளனர். Read more