கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது, அதில், 5804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.