வத்தளை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆயிரம் பேர் பணியாற்றும் குறித்த தொழிற்சாலையில் 120பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முடிவில், 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.