முக்கியமான இரண்டு அமைச்சுகளில் இருவருக்கும் திணைக்களம் ஒன்றில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அமைச்சொன்றில் நால்வருக்கும் மற்றுமொரு அமைச்சரில் ஒருவருக்குமே கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை இனக்காணப்பட்டுள்ளது.

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நால்வருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஒருவருக்கும் சுகாதார அமைச்சில் ஒருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.