கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தூதரகம் தெரிவித்துள்ளது.