கல்வி அமைச்சு அமைந்துள்ள இசுருபாய கட்டடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர் ஒருவர்,குறித்த கட்டடத்துக்கு வந்துச் சென்றுள்ளதால், கட்டடத்தை தற்காலிமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை நிறைவு பெற்றதுடன், கட்டடம் திறக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.