கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர்  இனங் காணப்பட்டுள்ளார்.தருமபுரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோ  னா வைரஸ் தொற்றுள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.

அவர், கொட்டாஞ்சேனையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய பணியாளர்  என கண்டறியப்பட்டுள்ளது.