கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டடம் நாளை (05) முதல் மீள திறக்கப்படுமென, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.