கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மேல் மாகாணத்தில்  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன வருமானவரி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடு, மீள் அறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.