இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், இன்று (5) சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.சிங்கப்பூரின் டிம்செக் நிதியம் இந்த அன்பளிப்பை செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கையின் மெட் டெக்னோலோஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கபில கீதனகே இந்த வென்டிலேட்டர்களை கையளித்துள்ளார்.