கொழும்பு மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.