நாட்டில் 89,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.22,000 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.