வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 06 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நான்கு பெண் கைதிகளும் இதில் உள்ளதாக தகவல்.

தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.