இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,187 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் (04) 443 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொ​டைத கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே ​நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.