இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேற்படி நால்வரும் சாரதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து,கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் 37 பேரை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.