கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, கிழக்கு மாகாணத்தில்  100ஆக அதிகரித்துள்ளதாக அம்மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.