மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையில் 28 வது வார்டில் சிகிச்சை பெற்று பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்றினையடுத்து இவர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் ஒரு பணியாளர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.