கொரோனா வைரஸ் தொற்று, மேலும் 400 பேருக்கு ஏற்பட்டுள்ளதை  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.இவர்கள் அனைவரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க ளுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது.