கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இலங்கையர் 90 ​பேர், வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.