நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று 14 ஆயிரத்தைக் கடந்தது. நேற்றைய தினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 14,285 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.