கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் இருந்த 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தவர்கள் என, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சவூதியில் இருந்த 35 பேரும் குவைட்டிலிருந்த 21 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.