நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 48 பேர் மரணித்துள்ளனர்.கடந்த சில நாட்களில் இடம்பெற்ற கொவிட்19 மரணங்களில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோயினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தங்களது வீடுகளிலேயே உயிரிழந்தனர்

இதற்கமைய, மாதத்தின் 15 நாட்களுக்குள் அதிகளவான மரணங்கள் சம்பவித்துள்ளன.

வீட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.