கொரோனா வைரஸினால் மேலும் ஐவர் நேற்று  மரணடைந்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.மேலும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 மற்றும் 64 வயதான இரண்டு ஆண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.