புதிய தொற்றாளர்கள் 214 பேர், இன்று (14) இனங்காணப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஏற்கெனவே, உள்ளானவர்களின் ஊடாகவே கொரோனா தொற்றியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.