கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய இரண்டாவது கொரோனா அலையில் இதுவரை 14,893 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றால் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர்.