மத்திய வங்கியின்15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனையடுத்து, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.