இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் இன்றும் (21) நாளையும் (22) இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்துப் பஸ்களையும் இன்றும், நாளையும் இயக்குமாறும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.