கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். அவருடன் சேர்த்து கொரோனா மரணம் 74ஆக உயர்ந்துள்ளது.70 வயதான ஆணொருவரே மரணமடைந்துள்ளார்.

கொழும்பு-2 ஐச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.