கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர். இன்று (22) மரணமடைந்தனர். இறந்தவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள் ஆவர். கொரோனா மரணம் 87 ஆக அதிகரித்தது.கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.