குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,  14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் பணியாற்றிய 60 பேருக்கு   பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி தொற்றாளர்களிடையே உயரதிகாரிகள் எழுவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.