கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 112 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 27 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று பதிவான 400 பேரில் 391 பேர் உள்நாட்டிலும் ஏனைய 9 பேர் நாடு திரும்பிய இல்ங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.