கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது.மரணமடைந்தவர்களில் 60 மற்றும் 86 வயதான  பெண்கள் இருவரும் 60 வயதான ஆணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.