கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(23) அடையாளம் காணப்பட்டோரில் 187 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அளுக்கடை( புதுக்கடை) பகுதியில் மாத்திரம் நேற்று 68 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களாக நேற்று 337 பேர் அடையாளம் காணப்பட்டனர் , சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.