இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளை முதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்