கொரோனா தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ் கான்ஸ்டபில்; ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றாளருடன் தொடர்புகளைப் கொண்டிருந்த சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.