கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 94 ஆக அதிகரித்துள்ளது.ஆணொருவரும் பெண்கள் மூவரும் மரணமடைந்துள்ளனர். இவர்களில், 73 வயதான பெண், கொழும்பு-15ஐ சேர்ந்தவர் ஆவார்.

ஏனைய மூன்று ஆண்களும் கொழும்புக்கு ​வெளியே உள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.