2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி, வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்ககைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஒன்லைன் பதிவு ஆரம்பமாகியுள்ளது.இந்தப் பதிவினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்ப இணையத்தில் சென்று மேற்கொள்ள வேண்டும்.

பதிவினை மேற்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும் www.ugc.ac.lk/

பதிவை மேற்கொள்ள முன் தெரிந்திருக்க வேண்டிய விடயங்களை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்:

https://drive.google.com/file/d/1wT80lvRyJRVwtYLV-c7xeGUYLA8VfGpN/view?usp=drivesdk