கொரோனா தொற்றால்  நேற்றைய தினம் உயிரிழந்த மூவருள் ஒருவர் பம்பலப்பிட்டியைச் சேர்ந்தவர் என அரசாங்க தகவல்’திணைக்களம் தெரிவித்துள்ளது.80 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.