கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூவர்  மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, கொழும்பைச் சேர்ந்த ஆண் ஒருவரும்  பம்பலப்பிட்டியைச் சேர்ந்த  ஆண்ஒருவரும்  பேலியகொட பகுதியைச்  சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக  உயிரிழந்துள்ளனர்.

மரணித்த இவர்கள் அனைவரும் 87,80,73 வயதையுடையவர்களென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.