கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 473 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் நேற்றும் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பில் 138, கம்பஹாவில் 63 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.